கூகுள் தேடலில் நீங்கள் செய்த ஒரு தவறு உங்களைச் சிறையில் தள்ளும். ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தைத் தேடும்போது, உங்கள் IP முகவரி நேரடியாகப் பாதுகாப்பு நிறுவனங்களைச் சென்றடையும். ஹேக்கிங் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சித்தால் அரசாங்கத்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். முதலில் கூகுளில் நீங்கள் பார்க்கும் அனைத்து வலைத்தளங்களையும் கூகிள் உருவாக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் வலைத்தளங்களைத் தேடிப்பிடித்து வழங்கும் ஒரு ஆன்லைன் தளமாக மட்டுமே கூகுள் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். … Read More “நீங்கள் இதை google-லில் தேடினால் போலீஸ் உங்களைத் தேடும்!!! கூகுளில் தேட கூடாத சில விஷயங்கள்!!!” »
Category: NEWS
கோடிக்கணக்கான உலக மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலி ஆபத்தானது என்றும், பயனாளர்களின் தகவல்களை திருடுவதற்காகவும், மக்களை கண்காணிப்பதற்காகவுமே அது இயங்கு வருவதாகவும் டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவேல் துரோவ் எச்சரித்துள்ளார்.பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் என கொடிகட்டிப் பறந்த சமூக வலைதளங்களுக்கு மத்தியில் சைலண்டான அறிமுகம் கொடுத்து கோடிக்கணக்கான உலக மக்களை தனது வாடிக்கையாளர்களாக மாற்றி இருக்கிறது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்புக்கு கிடைத்த கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள், வருமானம், வரவேற்பை பார்த்த பேஸ்புக் நிறுவனம், … Read More “WhatsApp-ல் மெசேஜ் திருடப்படுகிறதா!! டெலிகிராம் நிறுவனர் பாவேல் துரோவ் கூறும் குற்றச்சாட்டு!!!” »
பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் இருக்கும் சமூக வலைதளங்களில் யூடியூப் தளமும் ஒன்று. இதில் நமக்கு தர்ம சங்கடம் தரும் பிரச்சனை என்னவென்றால் 10 நிமிட வீடியோ பார்ப்பதற்குள் குறுக்கே வந்து செல்லும் 3 அல்லது விளம்பரங்கள் தான். அதை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சந்தா தொகை கட்டி ப்ரீமியம் பயனாளர் என்ற தகுதியை அடைய வேண்டும்.சரி, விளம்பரங்கள் தானே, வந்தால் வந்துவிட்டு போகிறது. அதை சேர்த்து வீடியோ பார்ப்போம் என்றுதான் நீங்கள் … Read More “இனி youtube-ல் 4k வீடியோக்களை பார்க்க பணம் கட்டுணுமா!!! Youtube-ன் அதிரடி திட்டம்!!” »
செல்ஃபோன் வந்த பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுற்றுப்புறமே மறந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இரவு முழுவதும் ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு பாட்டுகேட்டால் உலகமே மறந்துதான் போகிறது. ஆனால் இவை தரும் கேடுகள் சொல்லி மாள்வதில்லை. குறிப்பாக இளவயதினர் நாள் முழுக்க ஹெட் ஃபோன் பயன்படுத்திவருவதை கண்கூடாகவே பார்க்கிறோம். இது குறித்த விழிப்புணர்வை அளிக்க வேண்டிய பெரியவர்களும் உடன் சேர்ந்து ஹெட் ஃபோன் பயன்படுத்தும் போது இதன் விளைவை ஆபத்துக்கு பிறகே … Read More “நீங்க அதிகமாக ஹெட்செட் உபயோகிக்கிறீர்களா??இதனால் வரும் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்!!!” »
5ஜி இணையச் சேவையானது 4ஜியை விட 10 மடங்கு கூடுதல் வேகம் கொண்டதாகும். 4ஜியை விட, 5ஜி டேட்டாவின் வேகம் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வளவு வேகமான டேட்டா சேவை எப்பொழுது கிடைக்கும் என்று 5ஜி ஃபோன்கள் வைத்திருக்கும் யூசர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு அதிவேக டேட்டாவிற்கு எவ்வளவு விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. 5ஜி சேவைகளை பயன்படுத்தும் அளவுக்கு ஸ்மார்ட்ஃபோன்களும் ஏற்கனவே … Read More “உங்கள் ஃபோனில் 5ஜி சேவை எப்படி வேலை செய்யும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.!” »