iPhone 13 ஆனது பிளிப்கார்ட்டில் சிறந்த அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கிடைக்கிறது. ரூ.79,900க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 13 ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.64,999 என கிடைக்கிறது. ஆனால் முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 விலை ரூ.4901 குறைக்கப்பட்டிருக்கிறது.Apple iPhone 13 ஆனது 2021 இல் ரூ.79,900 என அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் உடன் குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் 13 ஆனது பிளிப்கார்ட்டில் … Read More “குறைந்த விலையில் Apple போன் மற்றும் Apple டிவி வாங்க ஆசையா! உங்களுக்கான நேரம் இது!மிஸ் பண்ணிராதீங்க!!” »
Category: MOBILES
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியது, இதில் வெண்ணிலா மாடலுடன் இரண்டு ப்ரோ மாடல்கள் மற்றும் பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.ஐபோன் 14 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டு சில வாரங்கள் ஆகிவிட்டன நிலையில், அடுத்த ஆண்டு வரவிருக்கும் ஐபோன் 15 பற்றிய சில விவரங்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பட்டன்களே இருக்காதா?ஆப்பிளின் வரவிருக்கும் iPhone 15 சீரிஸ் செப்டம்பர் 2023 இல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஐபோன் 15 சீரிஸ் வரிசையில், நிறுவனம் iPhone … Read More “எந்த ஒரு சைடு பட்டன் இல்லாமல் ஒரு போனா !!ஆமாங்க இதோ வருகிறது ஆப்பிள் iphone15!!” »
பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை அக்டோபர் 11 முதல் தொடங்க இருக்கிறது. இந்த விற்பனையானது அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 16 வரை நடக்கிறது. இந்த பண்டிகை கால விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக ஐபோன்கள் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தீபாவளி போனஸ் பணத்தில் புதிய போன் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரம். பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனைபிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை அக்டோபர் … Read More “iphone வாங்க நினைப்பவர்களுக்கு பிளிப்கார்ட் தரும் தீபாவளி ஆஃபர்!!! மிஸ் பண்ணாதீங்க!!!” »
கூகுள் நிறுவனம் அதன் ‘Made By Google’ அறிமுகவிழாவிற்கு தயாராகிவரும் நிலையில் இந்த விழாவில் கூகுள் நிறுவனம் அதன் Pixel 7 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போன் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை மிஞ்சும் அளவிற்கு இருக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் அதிக அளவில் உள்ளன. ஹைலைட்ஸ்:இந்த போனில் கூகுள் நிறுவனத்தின் தனித்துவமான Tensor G2 Soc சிப் பயன்படுத்தப்படும்இந்த ஸ்மார்ட்போன் விலை கூகுள் பிக்சல் 6 சீரிஸ் போனின் அதே ஆரம்பவிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read More “ஆப்பிள் ஐபோன் 14 க்கு சவால் விடும் google pixel 7!! இது நம்ப லிஸ்ட்லே இல்லையே!!!” »
இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் 5ஜி டேப்லெட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக 5ஜி சேவை மூலம் அதிவேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்பதால் பலரும் 5ஜி சாதனங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக 5ஜி டேப்லெட்கள் மாணவர்களுக்கு மிகவும் அருமையாகப் பயன்படும் என்றே கூறலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் வாங்கச் சிறந்த 5ஜி டேப்லெட் மாடல்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். சாம்சங் … Read More “இந்தியாவில் வாங்கச் சிறந்த டாப் 10 டேப்லெட்கள்:! இதோ பட்டியல் பார்ப்போம்!!!” »
சாம்சங் இந்த ஆண்டின் தொடக்கத்தில் Samsung Galaxy Z Flip 4 மற்றும் Galaxy Z Flip 4 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது. சாம்சங்கின் புதிய போல்டபில் ஸ்மார்ட்போன்கள் அந்தந்த முன்னோடிகளை விட சில அதிகரிக்கும் மேம்படுத்தல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் போல்டப்பில் ஸ்மார்ட்போன் வரிசையில் இந்த புதிய மாடல்கள் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. Samsung Galaxy Z Flip 4 எத்தனை வண்ணங்களில் வருகிறது? Samsung Galaxy Z Flip … Read More “Samsung Galaxy Z Flip 4 அறிமுகம்.!!! AMAZING மாற்றம் உண்டா???” »
Vivo Y16 வெளிவரும் தேதி: Oct 13, 2022 (எதிர்பார்க்கப்படுகிறது) சந்தை நிலை: விரைவில் வருகிறது சிறப்பு அம்சங்கள் ஆண்ட்ராய்டு வி12 பெர்போர்மன்ஸ்ஆக்டா கோர் (2.3 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர் + 1.8 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர்)மீடியா டெக் ஹெலியோ பி354 ஜிபி ரேம் டிஸ்ப்ளே6.51 இன்ச் (16.54 சென்டிமீட்டர்ஸ்)258 பிபிஐ, ஐபிஎஸ் எல்சிடி கேமரா13 எம்பி + 2 எம்பி டூயல் ப்ரைமரி கேமராஸ்எல்ஈடி ஃபிளாஷ்8 எம்பி முன்பக்க கேமரா பேட்டரி5000 எம்எஎச்யூஎஸ்பி வகை- சி போர்ட்நீக்கக்கூடியது அல்ல 64 … Read More “விவோ Y16” »
வெகுநாட்களாக காத்துக் கிடந்த ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள், வெகுநாளாக உலகையே எதிர்பார்ப்பில் காக்க வைத்திருந்த ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் வெளியாகியுள்ளது. முந்தைய மாடல்களில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த செயற்கைகோள் கனெக்சன், விபத்து அறிவிப்பு வசதி போன்ற அம்சங்களோடு ஆப்பிள் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகியவை வெளியாகியுள்ளன. அது மட்டுமின்றி அதனோடு சேர்த்து ஆப்பிள் ஐவாட்ச் SE, … Read More “iphone 14 pro specs : ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் வெளியானது.அதன் முதல்பார்வை” »