iPhone 13 ஆனது பிளிப்கார்ட்டில் சிறந்த அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கிடைக்கிறது. ரூ.79,900க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 13 ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.64,999 என கிடைக்கிறது. ஆனால் முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 விலை ரூ.4901 குறைக்கப்பட்டிருக்கிறது.Apple iPhone 13 ஆனது 2021 இல் ரூ.79,900 என அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் உடன் குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் 13 ஆனது பிளிப்கார்ட்டில் … Read More “குறைந்த விலையில் Apple போன் மற்றும் Apple டிவி வாங்க ஆசையா! உங்களுக்கான நேரம் இது!மிஸ் பண்ணிராதீங்க!!” »
2022 Google ட்ரெண்டிங் தேடல் முடிவுகளை கூகுள் வெளியிட்டுள்ளது. பொதுவாக நமக்கு ஏதாவது சந்தேகம் என்றால் அதை கூகுள் இடம் கேட்போம். அப்படி இந்தியர்கள் 2022 ஆம் ஆண்டில் அதிக தெரிந்துக் கொள்ள விரும்பிய விஷயங்கள் குறித்து தான் பார்க்கப்போகிறோம். சிறந்த தேடல்களின் முடிவுகள் கூகுள் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த தேடல்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஆண்டு முழுவதும் வைரலாகி நாட்டின் தலைப்பு செய்திகளாக மாறிய … Read More “இந்தியர்கள் இந்த மாதிரி விசயங்களை தான் google -ல் தேடினார்களா.! Google வெளியிட்ட வெளியிட்ட உண்மை!!” »
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியது, இதில் வெண்ணிலா மாடலுடன் இரண்டு ப்ரோ மாடல்கள் மற்றும் பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.ஐபோன் 14 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டு சில வாரங்கள் ஆகிவிட்டன நிலையில், அடுத்த ஆண்டு வரவிருக்கும் ஐபோன் 15 பற்றிய சில விவரங்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பட்டன்களே இருக்காதா?ஆப்பிளின் வரவிருக்கும் iPhone 15 சீரிஸ் செப்டம்பர் 2023 இல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஐபோன் 15 சீரிஸ் வரிசையில், நிறுவனம் iPhone … Read More “எந்த ஒரு சைடு பட்டன் இல்லாமல் ஒரு போனா !!ஆமாங்க இதோ வருகிறது ஆப்பிள் iphone15!!” »
கூகுள் தேடலில் நீங்கள் செய்த ஒரு தவறு உங்களைச் சிறையில் தள்ளும். ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தைத் தேடும்போது, உங்கள் IP முகவரி நேரடியாகப் பாதுகாப்பு நிறுவனங்களைச் சென்றடையும். ஹேக்கிங் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சித்தால் அரசாங்கத்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். முதலில் கூகுளில் நீங்கள் பார்க்கும் அனைத்து வலைத்தளங்களையும் கூகிள் உருவாக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் வலைத்தளங்களைத் தேடிப்பிடித்து வழங்கும் ஒரு ஆன்லைன் தளமாக மட்டுமே கூகுள் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். … Read More “நீங்கள் இதை google-லில் தேடினால் போலீஸ் உங்களைத் தேடும்!!! கூகுளில் தேட கூடாத சில விஷயங்கள்!!!” »
கோடிக்கணக்கான உலக மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலி ஆபத்தானது என்றும், பயனாளர்களின் தகவல்களை திருடுவதற்காகவும், மக்களை கண்காணிப்பதற்காகவுமே அது இயங்கு வருவதாகவும் டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவேல் துரோவ் எச்சரித்துள்ளார்.பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் என கொடிகட்டிப் பறந்த சமூக வலைதளங்களுக்கு மத்தியில் சைலண்டான அறிமுகம் கொடுத்து கோடிக்கணக்கான உலக மக்களை தனது வாடிக்கையாளர்களாக மாற்றி இருக்கிறது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்புக்கு கிடைத்த கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள், வருமானம், வரவேற்பை பார்த்த பேஸ்புக் நிறுவனம், … Read More “WhatsApp-ல் மெசேஜ் திருடப்படுகிறதா!! டெலிகிராம் நிறுவனர் பாவேல் துரோவ் கூறும் குற்றச்சாட்டு!!!” »
Lenovo நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு, Lenovo Tab P11 Pro 2nd Gen என்ற புதிய அட்டகாசமான டேப்லெட் சாதனத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய லேட்டஸ்ட் Lenovo Tablet இன்று முதல் நாட்டில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.!இந்த புதிய டேப்லெட்டை நீங்கள் நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்பதையும், இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை போன்ற விபரங்களையும் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். வாங்க.! லெனோவா டேப் P11 ப்ரோ … Read More “லெனோவா டேப் P11 ப்ரோ (2வது ஜென்) டேப்” »
செல்போன் ஹேக்கிங் என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், நமது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது என்பது குறித்து பார்ப்போம். சிறுக சிறுக வங்கியில் சேமித்து வைத்த வங்கித் தகவல் முதல் குடும்பப் புகைப்படங்கள், அரசு அடையாள ஆவணங்கள் என அனைத்தும் ஸ்மார்ட்போனில் தான் இருக்கிறது. கையில் வைத்திருக்கும் காசை போல் ஸ்மார்ட்போனை பாதுகாத்து வருகிறோம். ஆனால் ஸ்மார்ட்போனின் உள்ளிருக்கும் டேட்டாவுக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் hacking … Read More “உங்க ஃபோனை ஹேக் பண்ணி இருந்தாங்கனா இதெல்லாம் நடக்கும்! தெரிஞ்சுக்கோங்க!” »
பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் இருக்கும் சமூக வலைதளங்களில் யூடியூப் தளமும் ஒன்று. இதில் நமக்கு தர்ம சங்கடம் தரும் பிரச்சனை என்னவென்றால் 10 நிமிட வீடியோ பார்ப்பதற்குள் குறுக்கே வந்து செல்லும் 3 அல்லது விளம்பரங்கள் தான். அதை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சந்தா தொகை கட்டி ப்ரீமியம் பயனாளர் என்ற தகுதியை அடைய வேண்டும்.சரி, விளம்பரங்கள் தானே, வந்தால் வந்துவிட்டு போகிறது. அதை சேர்த்து வீடியோ பார்ப்போம் என்றுதான் நீங்கள் … Read More “இனி youtube-ல் 4k வீடியோக்களை பார்க்க பணம் கட்டுணுமா!!! Youtube-ன் அதிரடி திட்டம்!!” »
பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை அக்டோபர் 11 முதல் தொடங்க இருக்கிறது. இந்த விற்பனையானது அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 16 வரை நடக்கிறது. இந்த பண்டிகை கால விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக ஐபோன்கள் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தீபாவளி போனஸ் பணத்தில் புதிய போன் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரம். பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனைபிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை அக்டோபர் … Read More “iphone வாங்க நினைப்பவர்களுக்கு பிளிப்கார்ட் தரும் தீபாவளி ஆஃபர்!!! மிஸ் பண்ணாதீங்க!!!” »
ஆன்லைன் வருமானம் என்பது சாத்தியமா? அல்லது ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா? போன்ற கேள்விகள் உங்களுக்கு பல பேர் இருக்கலாம் அதிலும் என் பதிவினை படித்து கொண்டிருக்கும் உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும் அப்படி இருப்பதால்தான் இதை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே இந்த பதிவின் மூலம் அதை விளக்க விழைகிறேன். Earn money online in Tamil இந்த கேள்விகளுக்கு பதில் ஆனது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிராண்டை பொருத்தே அமைகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து மூலதன வியாபாரங்களும் வேலையின்மை … Read More “Online – யில் $ பணம் $ சேர்க்க விருப்பமா? இத முயற்சி பண்ணுங்க! கண்டிப்பா பலன் கிடைக்கும்…” »